இந்தியா, ஏப்ரல் 9 -- Good bad ugly Review: பிரபல சினிமா பத்திரிகையாளரான வலைப்பேச்சு அந்தணன் குட் பேட் அக்லி படம் குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்

அதில் அவர் பேசும் போது, 'குட் பேட் அக்லி படம் தொடர்பாக வருகிற எல்லா தகவல்களும் மிகவும் பாசிட்டிவாக இருக்கின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் சிலரிடம் படம் குறித்தான கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

அந்த கருத்துக்கள் நம்மிடையே வந்து சேர்ந்திருக்கின்றன. அதன் படி குட் பேட் அக்லி திரைப்படம் அல்டிமேட்டாக இருப்பதாகவும், படம் மிகவும் எண்டர்டெயினிங்காக இருப்பதாகவும் பேசி இருக்கிறார்கள்.

இந்த செய்தி ரசிகர்களுக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதை நான் சொல்ல வேண்டிய தேவையில்லை. அப்படி இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றால், அது அவர்க...