இந்தியா, ஏப்ரல் 10 -- Good Bad Ugly Release: நடிகர் அஜித்குமார்-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகிய குட் பேட் அக்லி திரைப்படும் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில், அஜித் ரசிகர்கள் அதற்கான கொண்டாட்டங்களை சில நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டனர். இதுவரை பேனர் கட்டுவது, கட் அவுட் வைப்பது, கொண்டாடட்டத்தில் ஈடுபடுவது என இருந்த அஜித் ரசிகர்கள் தற்போது ஒரு படி மேலே சென்றுள்ளனர்.

அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் ரடிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமையும். படத்தில் ஏகப்பட்ட சீன்கள் ரசிகர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. அதற்கெல்லாம் கத்தினால் தொண்டை எல்லாம் போய்விடும். அதனால், படம் பார்க்க தியேட்டருக்கு வருவோர் விக்ஸ், ஹால்ஸ் மிட்டாயைகளை எடுத்து வருமாறு சில நாட்களுக்கு முன் படக்குழு தரப்பில் கூறப்பட்டது.

அந்த வார்த்தைகளை உண்மைய...