இந்தியா, மார்ச் 29 -- Good Bad Ugly Movie Update: நடிகர் அஜித் குமார்- ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வெளியீட்டிற்கு தயாரக உள்ள குட் பேட் அக்லி படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலையில், சூப்பர் அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது ,படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

குட் பேட் அக்லி படத்தில் இருந்து வெளியான ஓஜி சம்பவம் பாடல் வெளியான நாளில் இருந்து தற்போது வரை ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில், இந்தப் படத்தின் 2 ஆவது சிங்கிள் எப்போது ரிலீஸ் ஆகும், அது எப்படி இருக்கும் என்பது தான் இந்த அப்டேட்.

இதுதொடர்பாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், " மாமே! உங்கள் அனைவரின் அன்பை வழங்குவதற்காக கடவுள் ஆசிர்வதிப்பார். குட் பேட் அக்லியின் 2 ஆவது சிங்கிள் இன்று மாலை 5.50 மணிக...