இந்தியா, மார்ச் 8 -- Good Bad Ugly Movie Update: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி அத்தனை அஜித் ரசிகர்களையும் குஷிபடுத்தியது. விடாமுயற்சி படத்தில் அஜித்தின் மாஸ் காட்சிகள் இல்லாததால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள், பல்வேறு கெட்டப்களில் மாஸாக பஞ்ச்கள் எல்லாம் தெரிக்க தெரிக்க இருந்த டீசரைக் கண்டு கொண்டாடினர்.

மேலும் படிக்க: குட் பேட் அக்லி படத்தை எடுத்த கைக்கு தங்க மோதிரம் தான்.. ஆதிக்கை கொண்டாடிய ரசிகர்கள்..

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளதாகவும்...