இந்தியா, ஏப்ரல் 10 -- Good Bad Ugly Movie Release: நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், தோவை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி காந்த்தும் நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய நடிகர் ரஜினி காந்த், " நடிகர் அஜித் குமாரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" எனக் கூறியதுடன் குட் பேட் அக்லி படத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....