இந்தியா, ஏப்ரல் 6 -- Good Bad Ugly Movie Release: நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தத் திரைப்படம் வெளியாக இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்த சமயத்தில் தான் அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும் ஒரு முடிவை தாயாரிப்பு நிர்வாகம் எடுத்துள்ளதாக சோசியல் மீடியா முழவதும் தகவல்கள் பரவி வருகின்றன. அது என்ன என்றால் பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானாலே அவரது ரசிகர்கள் அதனை திருவிழா போல கொண்டாடி வருவர்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என பண்டிகை நாளாகவே மாறிவிடும். அதற்காக படம் ரிலிஸீ ஆகும் நாளுக்கு முதல் நாள் இரவே தயாராகிவிடுவர். ரசிகர்களின் ஆர்வத்தை முன்னிட்டு படமும் அதிகாலை காட்சிகள் முதலே தொடங்கிவிடும்.

அதாவாது விடிகால...