இந்தியா, ஏப்ரல் 12 -- Good Bad Ugly Movie Box Office: நடிகர் அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' திரைப்படம், ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இருந்த நிலையில், இப்படம் நேற்று முன்தினம் அதாவது ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ. 50 கோடி ரூபாய் வசுலை ஈட்டியுள்ளது. ஆனால், இந்த வசூல் 2 ஆம் நாளே வசூல் பெரிய சரிவை சந்தித்துள்ளது.

மேலும் படிக்க | Good Bad Ugly Movie Release: 'அஜித் குமாரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்'- வாழ்த்திய ரஜினிகாந்த்

திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளியிடும் Sacnilk.com இன் பாக்ஸ் ஆபிஸ் அறிக்கையின்படி, 'குட் பேட் அக்லி' படத்தின் வசூல் இரண்டாம் நாளில் சரிந்துள்ளது. வெள்ளிக்கிழமையான நேற்று தமிழ்நாட்டில் மட்டும் குட் பேட் அக்லி படம் ரூ....