இந்தியா, ஏப்ரல் 12 -- Good Bad Ugly Movie: நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படம் ரசிகர்களின் தகராறுகளால் அடிக்கடி செய்தியில் இடம் பிடித்து வருகிறது.

முன்னதாக, குட் பேட் அக்லி படம் ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில் விஜய் ரசிகர்கள் டிவிகே, டிவிகே என நடிகர் விஜய்யின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பெயரை கூறி கத்தியதால் தியேட்டரில் கைகலப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க| குட் பேட் அக்லி ஓடிய தியேட்டரில் ஒலித்த TVk கோஷம்.. அடிதடியில் முடிந்த தீராத பஞ்சாயத்து..

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பிரபலமான திரையரங்கமான வெற்றி தியேட்டர் தற்போது குட் பேட் அக்லி படத்தின் திரையிடலின் போது பிரச்சனை ஒன்றில் சிக்கியுள்ளது. குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் அஜித்...