இந்தியா, ஏப்ரல் 8 -- Good Bad Ugly: குட் பேட் அக்லி படத்தின் கதையை அஜித் சாருக்கு சொன்ன அனுபவத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது கொடுத்து வரும் பல்வேறு பேட்டிகளில் சொல்லி வருகிறார். அதில் கிடைத்த சுவாரசிய தகவல்கள் இங்கே!

இது குறித்து ஆதிக் பேசும் போது, ' நேர்கொண்ட பார்வை படத்தின் பொழுது அஜித் சாருடன் பழகும் வாய்ப்புக்கிடைத்தது. அப்போது அஜித் சார் நானும் நீயும் ஒரு படம் செய்யலாம் என்று கூறினார். அதைக் கேட்ட பொழுது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. காரணம் என்னவென்றால், அதற்கு முன்னதாக வெளியான என்னுடைய திரைப்படம் படுதோல்வியை சந்தித்திருந்தது. அவர் எப்படி என்னை அந்த இடத்தில் வைத்து பார்த்தார் என்று தெரியவில்லை.

மேலும் படிக்க | Good Bad Ugly: கிளுகிளுப்புக்கு கிடாவெட்டு.. மண்டையை கழுவிய அஜித்! - ஆதிக் இப்படி மாறிப்போனது ஏன்?

அதன் பின்னர் எல்...