இந்தியா, மார்ச் 8 -- நாம் மதியத்துக்கு சாப்பாடு வைத்துவிட்டு, எப்போதும்போல் சாம்பார் அல்லது குழம்பு வைக்காமல், புளிச்ச கீரையில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் புகழ்பெற்ற 'கோங்குரா சட்னி' செய்து, அதனை வடித்த சாதத்தில் பிணைந்து சாப்பிட்டால், அதன் ருசி சொல்லிமாளாது. அந்த அளவுக்கு ருசியானது 'கோங்குரா சட்னி'.

கோங்குரா சட்னி செய்யத் தேவையான பொருட்கள்:கடலை எண்ணெய் - ஆறூ டேபிள் ஸ்பூன்,

உளுந்தம்பருப்பு -அரை டேபிள் ஸ்பூன்,

கடலைப்பருப்பு - அரை டேபிள் ஸ்பூன்,

பச்சை மிளகாய் - ஐந்து,

மிளகாய் வத்தல் - ஐந்து,

தக்காளி - ஒன்று,

புளிச்ச கீரை - 100 கிராம்,

வெள்ளைப்பூண்டு - ஆறு பல்;

உப்பு - தேவையான அளவு,

மிளகாய் வத்தல் - இரண்டு,

கடுகு - சிறிதளவு,

மஞ்சள் தூள் - சிறிதளவு,

கோங்குரா சட்னி செய்முறை: ஒரு வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெயை ஊற்ற...