இந்தியா, ஏப்ரல் 8 -- Gold Rate Today 08.04.2025: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபோது, பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்புக்கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு விதித்த பரஸ்பர வரி 26 விழுக்காடால், பலர் தங்கம் வாங்கும் திறனின்றி இருப்பதால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது.
சென்னையில...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.