Chennai, பிப்ரவரி 17 -- பல்வேறு உலோகங்கள் உடலில் ஆபரணங்களாக அணியப்படுகின்றன. இவை உடலுக்கு அலங்கார தோற்றத்தை தருவதோடு பல்வேறு நன்மைகளையும் தருகின்றன. குறிப்பாக தங்க நகைகள் அனைவரும் விரும்பி அணியும் ஆபரணமாக இருந்து வருகின்றன. இந்த தங்க நகைகளை அணிவதில் சில தவறுகள் செய்தால் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக தங்க நகைகளை கால்கள் அல்லது பாதங்களில் ஒருபோதும் அணிய கூடாது என கூறப்படுகிறது. தங்க ஆபரணங்கள் அணிவதில் தவறுகளைச் செய்வதால் என்ன வகையான இழப்புகளும் ஏற்படும் என்பதைப் பார்க்கலாம்

தங்கம் மற்றும் வெள்ளி ஆபரங்களை செய்வதற்கு தங்கம், வெள்ளி ஆகியவற்றுடன் தாமிரமும் பயன்படுகிறது.

பொதுவாக ஆபரணங்கள் உடல் வெப்பத்தைக் குறைக்கிறது. அழகை அதிகரிக்கிறது. செம்பு ஆபரணங்களை அணிவது உடல் வெப்பத்தை சீராக வைக்க உதவுகிறது.தங்க ஆபரணங்களை அணிவது உங்களது அழகை...