இந்தியா, பிப்ரவரி 11 -- இந்துக்கள் கங்கை நதியை புனித நதியாகக் கொண்டாடுகிறார்கள். கங்கா என்பதே அழகிய பெண் குழந்தைகளுக்கு சூட்ட ஏற்ற பெயர்தான். இன்னும் அந்த நதியின் மற்ற சில பெயர்களும் உங்கள் வீட்டு பெண் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும். கங்கை அதன் தூய்மை மற்றும் தெய்வீகத்தன்மை இரண்டுக்கும் புகழ்பெற்றது. அதில் இருந்து அழகிய மற்றும் அர்த்தமுள்ள பெயர்களை உங்களின் பெண் குழந்தைகளுக்காக நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்தப்பெயர்கள் தெய்வீகத்தன்மை, தனிமை, அமைதி, நிசப்தம் மற்றும் வாழ்வின் புனிதம் என அனைத்தையும் குறிக்கிறது.

அமோகா என்பது தெய்வீகத்தன்மை கொண்ட பெயராகும். இது கங்கையின் புனிதத் தன்மையைக் குறிக்கும் பெயராகும். இது தூய்மையை பிரதிபலிக்கிறது. தெய்வீக தனித்தன்டை மற்றும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்த என்பதையும் குறிக்கிறது.

சயிதிரிகா என்ற ...