இந்தியா, மார்ச் 31 -- ChatGPT இன் புதிய அம்சத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட Studio Ghibli-பாணியில் உருவப்படங்கள், காட்சிகள் மற்றும் மீம்களால் இணையம் முற்றிலும் மூழ்கியுள்ளது. OpenAI சமீபத்தில் Chat GPT-4o இல் புதுப்பிப்பு மூலம் அதன் மிகவும் மேம்பட்ட பட ஜெனரேட்டரை வெளியிட்டது, இது புகழ்பெற்ற ஜப்பானிய திரைப்படத் தயாரிப்பாளர் ஹயாவோ மியாசாகியின் கையால் வரையப்பட்ட அனிமேஷன் ஸ்டைலில் போட்டோவை உருவாக்க பயனர்களை அனுமதிக்கிறது, இது ஆஸ்கார் விருது பெற்ற "ஸ்பிரிட்டட் அவே" மற்றும் "தி பாய் அண்ட் தி ஹெரான்" போன்ற படங்களில் இடம்பெற்றது.
சமூக ஊடக பயனர்களில் ஒரு பிரிவினர் AI-உருவாக்கப்பட்ட படங்களை சுவாரஸ்யமாகக் கண்டாலும், மற்றொரு பிரிவினர் அவற்றை Hayao Miyazaki இன் படைப்பு தேர்ச்சிக்கு அவமானம் என்று அழைத்துள்ளனர்.
மியாசகியின் பிற புகழ்பெற்ற திரைப்பட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.