Hyderabad, மார்ச் 5 -- Gem Stones For Luck: சில சிறப்பு ரத்தினங்களை அணிவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த ரத்தினங்களை அணிவதால் வாழ்வில் நேர்மறை ஆற்றல் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இவற்றை அணிவதால் வாழ்வின் அனைத்து வகையான பிரச்னைகளும் நீங்கி, செல்வ வளம் பெருகும். பணப் பிரச்னை, தொழில் தடைகள் அல்லது உடல்நலப் பிரச்னைகள் இருந்தாலும் இது உதவும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

மேலும் படிக்க | 30 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் சேர்க்கை.. ஜாக்பாட் அடிக்கப் போகும் அந்த மூன்று ராசிகள் எவை?

வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் வெற்றி, முன்னேற்றத்திற்கு நீங்கள் சில சிறப்பு ரத்தினங்களை அணியலாம். ஆனால் எந்த ரத்தினத்தையும் அணியும் முன் ஜோதிட ஆலோசனை பெறுவது நல்லது. ஜோதிடர்கள் கூற்றுப்படி, மகிழ்ச்சியைப் பெற எந்த ரத்தினங்களை அணிய வேண்டும் என்பதைப் பார...