இந்தியா, பிப்ரவரி 19 -- Garlic Naan: வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு நீங்கள் ஏதாவது சிறப்பான உணவு செய்து கவனிக்க விரும்பினால், நீங்கள் நாண்(Naan) உணவினை செய்யலாம். குறிப்பாக பூண்டு மற்றும் கொத்தமல்லி இலைகளுடன் கலந்து சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும். இதை உங்களுக்கு பிடித்த காய்கறி கூட்டு, பனீர் பட்டர்மசாலா, மற்றும் சிக்கன் டிஷ் உடன் சேர்ந்து பரிமாறலாம். வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் பூண்டு நாண் செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

மைதா மாவு - ஒன்றரை கப்,

உலர்ந்த ஈஸ்ட் - சிறிதளவு,

சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்,

பால் - ஒரு கப்,

நெய் - 2 டேபிள்ஸ்பூன்,

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிதளவு,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

தயிர் - ஒரு ஸ்பூன்

ஹோட்டல் பாணியில் சுவையான பூண்டு நாண் தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தில...