இந்தியா, பிப்ரவரி 9 -- கார்லிக் எக் மசாலா செய்வது எப்படி என்று பாருங்கள். வேகவைத்த முட்டையை அப்படியே சாப்பிட்டு போர் அடித்துவிட்டால், நீங்கள் இதுபோல் கார்லிக் எக் மசாலாவை செய்து சாப்பிடலாம். அது உங்களுக்கு கூடுதல் சுவையையும் தரும். அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும்.

முட்டை - 6

(வேகவைத்து தோலை உரித்து வெள்ளைப்பகுதி மற்றும் மஞ்சள் கருவை தனித்தனியாகப் பிரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். மஞ்சள் கருவை உடைக்காமல் முழுதாக வைத்துக்கொள்ளவேண்டும். வெள்ளைப் பகுதியை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)

பூண்டு -10 பல்

மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

தக்காளி - 1

(ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு பற்கள் மற்றும் தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து நல்ல மையாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். இவற்றையெல்லாம் தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்)

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பெரிய...