இந்தியா, ஜனவரி 31 -- பிப்ரவரி மாதம் வந்துவிட்டது. இதனால் இப்போது பனி குறையும் வாய்ப்புள்ளது இதனால் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில் பனியில் வாடியிருந்த செடிகள் மீண்டும் வளரத்துவங்கும். மண்ணில் ஈரப்பதமும் குறைவாக இருக்கும். பூக்கள் பூக்கத்துவங்கிவிடும். பிப்ரவரியில் பூக்கும் 8 செடிகள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

பிப்ரவரியில் பூக்கும் பூக்களில் முக்கியமானது பனி மல்லிகை. இது அழகிய மலர்களுள் ஒன்று. இவை நட்சத்திர வடிவம் கொண்டவையாகும். ப்ரைட்டாக இருக்கக்கூடியவையாகும். இவை உங்கள் பால்கனி தோட்டத்தில் வளர்க்க ஏற்றவையாகும்.

பிப்ரவரி மாதத்தில் மலரக்கூடிய அழகிய மலர்களுள் கேமலியாவும் ஒன்று. இது வெளிர் சிவப்பு மற்றும் பிங்க் வண்ணத்தில் பூத்துக்குலுங்கும். இதன் இதழ்கள் ரோஜாப்பூக்களை ஒத்து இருக்கும்.

பிரிம் ரோஸ் மலர்களும்...