இந்தியா, பிப்ரவரி 8 -- நீங்கள் உங்கள் வீட்டு பால்கனியிலேயே ப்ளம் செடிகளை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள். வீட்டிலே ப்ளம்ஸ் வளர்க்க முடியும் என்பது உங்களுக்கு ஆச்சர்யமான ஒன்றாகும். பெரும்பாலான மக்களுக்கு, ப்ளம்ஸ் என்பது மிகவும் பிடித்த ஒன்றாகும். அவை சாறு நிறைந்ததாகவும், கொஞ்சம் மொறுமொறுப்பாகவும், இருக்கும். இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையைக் கொண்டது. இது பழமாக இருக்கும்போது மிகவும் சுவையானதாக இருக்கும். இதை நீங்கள் இனிப்பு பிட்களில் கேக்குகளில் பயன்படுத்தலாம். இதை நீங்கள் வீட்டிலேயும் வளர்க்க முடியும். நீங்கள் தொட்டியில் இதை எப்படி வளர்க்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

முதலில் நீங்கள் ப்ளம்ஸ்களை வீட்டில் வளர்க்க முடிவு செய்துவிட்டால், அவற்றை வளர்க்க சரியான நேரம் எது என்பதை முதலில் தெரிந்துகொ...