இந்தியா, பிப்ரவரி 17 -- துளசிச் செடி, புனிதச் செடியாகக் கருதப்படுகிறது. இது விருந்தா, வைஷ்ணவி என்றும் அழைப்படுகிறது. இதற்கு வேறு சில பெயர்களும் உள்ளன. இது ஒரு மூலிகை தாவரம் ஆகும். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இவை இந்துக்களின் கலாச்சாரத்தில் ஆன்மீக முக்கியத்துவம் பெற்றது. இதனால்தான் இந்தச் செடி வீட்டில் வைத்து வளர்க்கப்படுகிறது. இது எண்ணற்ற நன்மைகளை உங்கள் வீட்டுக்கும் கொண்டுவருகிறது என்று கருதப்படுகிறது. அவை என்னவென்று பாருங்கள்.

இந்துக்கள் கலாச்சாரத்தில் இது புனிதமாகக் கருதப்படுகிறது. இது லட்சுமி தேவியின் அங்கமாகக் கருதப்படுகிறது.

அதிர்ஷ்டச் செடி, நேர்மறை எண்ணங்களைக் கொடுக்கிறது

துளசிச் செடி அமைதி, மகிழ்ச்சி, நன்மை, நேர்மறை எண்ணங்கள், ஆற்றல் மற்றும் அதிர்ஷ்டத்தை உங்கள் இல்லங்களுக்கு கொண்டு வருகிறது.

துளசிச்செடியில் எண்ணற்ற ...