இந்தியா, பிப்ரவரி 19 -- கடும் குளிர் காலத்தில் துளசிச் செடிகள் காய்ந்துவிடும் தன்மை கொண்டவை. அதன் இலைகள் மஞ்சளாவோ அல்லது பழுப்பாகவோ மாறி காய்ந்து உதிர்ந்துவிடும். அவற்றுக்கு இதமளிக்கத் தேவையான சூரிய ஒளியோ அல்லது இதமோ கிடைக்காது. துளசிச் செடிகள் எவ்வாறு அதைக் கடந்து மீண்டும் துளிர்க்கச் செய்வது என்று பார்க்கலாம். பசுமையை எப்படி கொண்டுவருவது? சில நேரங்களில் நமது முயற்சிகள் அது வளர உதவும். ஆனால் அதிக தண்ணீர், உரம், வெட்டுதல் போன்றவற்றை தெரியாமல் செய்தால் அது துளசி செடிகளை சேதப்படுத்தும். துளசியைப் பாதுகாத்து அது அடர்ந்து வளர என்ன செய்யவேண்டும்?

போதிய அளவு தண்ணீர் ஊற்றுவது.

போதிய அளவு சூரிய ஒளியைக் கொடுப்பது.

நல்ல மண் அதன் வளர்ச்சிக்கு நல்லது.

துளசிச் செடி முற்றிலும் வறண்டு விட்டால், அதை பசுமையாக்குவது எப்படி என்று பார்க்கலாம். அதன் நிலைய...