இந்தியா, ஆகஸ்ட் 13 -- உங்கள் வீட்டு தோட்டத்திற்கு பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் வரவேண்டுமா? இதோ இந்த 10 செடிகளை மட்டுமே நட்டால் போதும்.

மிருதுவான பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள், உங்கள் வீட்டு தோட்டத்திற்கு வந்தால் அது எத்தனை ரம்மியமானதாக இருக்கும். அதுவும் நீங்கள் வைத்திருப்பதே ஒரு சிறிய பால்கனி தோட்டம் அதில் வரும் பறவைகளை பார்த்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் ரசிப்பார்கள். எனில் உங்கள் வீட்டு சிறிய தோட்டத்துக்கு இவற்றை வரவழைக்க வேண்டுமெனில் நீங்கள் குறிப்பாக ஒரு சில செடிகளை நடவேண்டும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

இட்லிப்பூச்செடி, ஐக்ஸ்னோரா என்று அழைக்கப்படுகிறது. இது அடர்நிறத்தில் கண்ணைக்கவரும் வகையில் மலர்ந்த மலர்களைக் கொண்டிருக்கும். இது பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளுக்கு மிகவும் பிடித்த பூக்கள் ஆகும். இவற்றில் விதைகள...