இந்தியா, பிப்ரவரி 9 -- உங்கள் வீட்டில் வைப்பதற்கு ஏற்ற அதிர்ஷ்ட செடிகள் என்னவென்று பாருங்கள். இவை முதலில் அலங்காரப் பொருட்களாகத் தோன்றினாலும், இவை உங்கள் வீட்டில் எண்ணற்ற வேலைகளைச் செய்கின்றன. உங்கள் வீட்டில் உள்ள காற்றை சுத்தம் செய்வதை இவர்கள் பிரதான வேலையாகச் செய்கிறது. மேலும் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டத்தை அழைக்கிறது. செடிகள் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமா என உங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளதா? இந்தச் செடிகள் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டத்தை அழைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

துளசிச் செடி உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் புனிதமான செடிகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்கள் தங்கள் வீடுகளில் துளசிச் செடியை புனித துளசியாகக் கருதுகிறார்கள். இந்த துளசிச் செடி மகாலட்சுமியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இது ஒவ்வொரு ...