இந்தியா, மார்ச் 4 -- G.V. Prakash Kumar: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'கிங்ஸ்டன்'. ஜி ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து, பாரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் பதாகையில் ஜிவி பிரகாஷ் குமார் தயாரித்துள்ளார். தயாரிப்பாளராக ஜிவி பிரகாஷ் குமாரின் முதல் படமாக இது அமைந்துள்ளது.

கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத் தலைவர் மகேஸ்வர ரெட்டி கிங்ஸ்டன் திரைப்படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் இந்த வாரம் மார்ச் 7ம் தேதி கிங்ஸ்டன் வெளியாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஜிவி பிரகாஷ் குமார் ஹைதராபாத்தில் தெலுங்கு ஊடகங்களுடன் உரையாடினார். இந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறியுள்ளார் ஜி.வி பிரகாஷ் குமார்.

மேலும் படிக்க: நடிகையோட டேட்டிங்கா ...