இந்தியா, பிப்ரவரி 18 -- உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நீங்கள் சாப்பிடும் உணவில் இருந்துதான் கிடைக்கிறது. எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னவென்று பாருங்கள். மேலும் இவற்றை நீங்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிடும்போது உங்கள் உடலுக்கு என்ன கிடைக்கிறது என்றும் தெரிந்துகொள்ளுங்கள். கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிடுவது தாய் மற்றும் சேய் இருவரின் நலனுக்கும் நல்லது. பழங்கள் மட்டுமல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடவேண்டும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள பழங்களில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இந்தச்சத்துக்கள் உங்களின் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் உங்களின் கர்ப்ப காலத்தில் பராமரிக்கிறது. அவை என்ன பழங்கள் ...