இந்தியா, ஜனவரி 27 -- நீங்கள் இந்த உணவுகளை மட்டும் பழங்களுடன் குளிர் காலத்தில் சேர்த்து சாப்பிடக்கூடாது. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

சிப்ஸ் மற்றும் வறுவல்கள் போன்ற உப்பு நிறைந்த உணவுகளை நீங்கள் பழங்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் உங்கள் செரிமானத்தில் இடையூறு ஏற்படும். இது உங்களின் வயிறு உப்புசத்துக்கு வழிவகுக்கும்.

ஊறவைத்த உணவுகளான ஊறுகாய்கள் போன்றவற்றை நீங்கள் பழங்களுடன் சாப்பிடக்கூடாது. அசிட் நிறைந்த பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஊறுகாய் நொதிக்க வைக்கப்படுகிறது. இதை நீங்கள் பழங்களுடன் சேர்த்து சாப்பிடும்போது அது உங்கள் செரிமானத்தில் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இந்த உணவுகளை சுவையாக இருக்கும். ஆனால் உங்கள் உடலில் உபாதைகளை ஏற்படுத்தும்.

ஸ்டார்ச் உணவுகளை பழங்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் உங்கள் வயிற்றில் நொதித...