இந்தியா, ஏப்ரல் 9 -- பூண்டு என்பது சமையலறையில் தவிர்க்க முடியாத ஒரு பொருள். பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பூண்டு, உணவிலும் நன்கு பயன்படுத்தப்படுகிறது. உணவின் சுவையில் அதன் சுவை மற்றும் மணம் முக்கிய பங்கு வகிக்கிறது. பூண்டு பல மருத்துவ பலன்களை கொண்ட ஒரு தாவரமாகவும் இருந்து வருகிறது. இந்திய மருத்துவத்திலும் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய பூண்டில் கலப்படம் இருக்கிறது தெரியுமா? ஆனால் போலி பூண்டு இப்போது நம் சமையலறைகளிலும் நுழைந்து வருகிறது. சமீபத்தில், மகாராஷ்டிராவில் சிமென்ட் தடயங்களுடன் கூடிய பூண்டு விற்கப்பட்டது கண்டறியப்பட்டது. இது வயிற்றுக் கோளாறுகள் தொடங்கி பெரிய ஆபத்துகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | Cooking Oil : சமையல் எண்ணெயில் உள்ள கலப்படம்; பாக்கெட் எண்ணெய் நல்லதா? அலசும் நிபுணர்!

பூண்டு உடலில் கெட்ட கொழ...