இந்தியா, பிப்ரவரி 23 -- மீன் துண்டுகள் - அரை கிலோ

மிளகாய் தூள் - 3 ஸ்பூன்

மல்லித்தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

மிளகுத் தூள் - அரை ஸ்பூன்

பூண்டு தூள் - அரை ஸ்பூன்

(இதற்கு பதில் இஞ்சி-பூண்டு விழுது பயன்படுத்தலாம்)

கறிவேப்பிலை - 1 கொத்து

எலுமிச்சை - ஒரு ஸ்பூன்

உப்பு - 1 ஸ்பூன்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

மீன் துண்டுகளை நன்றாக அலச வேண்டும்.

மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பூண்டு தூள் அல்லது இஞ்சி-பூண்டு விழுது என அனைத்தையும் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.

அதனுடன் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்டாக்கிக்கொள்ள வேண்டும்.

இதை மீன் துண்டுகளில் தடவி, ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து இரண்டு புறமும் வறுத்து எடுக்கலாம்.

கடாயில் எண்ணெய் சேர்...