இந்தியா, பிப்ரவரி 27 -- நமது வீடுகளில் அசைவ உணவுகளில் குழம்பு, வறுவல் போன்றவைகளைத் தான் வழக்கமாக செய்வோம். அசைவ உணவுகளில் மிகவும் பிரபலமான உணவு என்றால் அது கடல் உணவு தான். இது சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். எனவே பலரும் கடல் உணவுகளுக்கு ரசிகர்களாக இருப்பார்கள். மீன் தான் கடல் உணவில் முக்கியமான உணவாக இருக்கும். இந்த மீனை வைத்து சுவையான குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் சிறப்பான தருணங்களில் மீனை வைத்து சுவையான கட்லெட் செய்யலாம். இது சிறந்த திர்வாக இருக்கும். இதனை எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

பொருள்அளவு

மீன் அரை கிலோ

பச்சை மிளகாய் 5

புதினா 1 கைப்பிடி

எண்ணெய் தேவைக்கேற்ப

உப்பு தேவைக்கேற்ப

பெரிய வெங்காயம் 3

உருளைக்கிழங்கு 3

இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்

கொத்தமல்லித் தழை 1 கைப்பிடி

மைதா 2 டேபிள் ஸ்பூன்...