இந்தியா, பிப்ரவரி 6 -- ஒவ்வொரு நாளும் நமக்கு வழக்கமான நாளாக தான் இருக்கிறது. ஆனால் இந்த நாள் வரலாற்றில் ஒரு சிறப்பு மிகுந்த நாளாகவும் இருக்கலாம். நமது நாட்டில், உலக அளவில் மற்றும் மருத்துவ உலகில் என பல சாதனைகள் இந்த நாளில் நிகழ்ந்திருக்கலாம். பல பெரிய ஆளுமைகள் இந்த நாளில் பிறந்திருக்கலாம். ஆனால் இது குறித்து நமக்கு அவ்வளவாக தெரிவதில்லை. இதனை தெளிவாக தெரிந்து கொள்ளவே பிப்ரவரி மாதத்தில் வரக்கூடிய சிறப்பான நாட்களை நாங்கள் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். இந்தியாவில் உலக அளவிலும் சிறப்பான நாட்களை இங்கு கொடுத்துள்ளோம். இதனைக் கண்டு சிறப்பான நாட்களில் காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

பிப்ரவரி மாதம் தொடங்கி 6 நாட்கள் முடிந்து விட்டது. இருப்பினும் பிப்ரவரி முதலாம் தேதி இந்திய கடலோர காவல்படை தினம் கொண்டாடப்பட்டது. இது இந்தியாவின் கடலோர காவல் படையில் ...