இந்தியா, பிப்ரவரி 6 -- ஒவ்வொரு மாதமும் ஒரு கடவளுக்கு சிறப்பான நாளாகும். அந்த நாளில் அந்தக் கடவுளை வணங்கினால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என சாஸ்திரம் சொல்கிறது. இந்து மாதத்தில் நாட்களின் சிறப்பு குறித்து தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி நடந்தால் இறைவனின் அருள் கிடைக்கும் எனக் நம்பப்படுகிறது. அந்த வகையில் தற்போது தை மாதம் நடந்துக் கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதியோடு தை மாதம் முடிவடைகிறது. தை மாத கடவுளை வணங்க சிறப்பான மாதமாக கருதப்படுகிறது. இந்த பிப்ரவரி மாதத்தில் பல சிறப்புகள் உள்ளன. தமிழக்கடவுள் முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசம் தொடங்கி சபரிமலை ஐயப்பனின் கோவிலில் நடை திறப்பது வரை என பல விசேஷ நிகழ்வுகள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.

பிப்ரவரி 1 அன்று கணேச ஜெயந்தி (Ganesh Jayanti) அல்லது மகா ...