இந்தியா, ஜனவரி 27 -- இப்போதுதான் புத்தாண்டு பிறந்தது போல இருக்கிறது. அதற்குள் ஆண்டின்முதல் மாதம் முடிவை எட்டிவிட்டது. ஜனவரி மாதம், அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரேசில் இருந்து விலகிய காரணத்தால், ஏராளமான சிறுபட்ஜெட் திரைப்படங்கள் பொங்கல் ரேசில் போட்டிப்போட்டன. அதில் சில திரைப்படங்கள் வெற்றியும் பெற்றன. அதன் பின்னர் மணிகண்டனின் குடும்பதஸ்தன், சோமசுந்தரத்தின் பாட்டில் ராதா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம். அந்த பட்டியலை பார்க்கலாம்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்து வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் திரைப்படம், விடாமுயற்சி. விடாமுயற்சி...