இந்தியா, ஜனவரி 28 -- கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என இந்திய சினிமாக்களில் எங்கும் வாயப்புக்கான வலை (casting couch) என்பது நீக்கமற நிறைந்திருக்கும் விஷயமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் தனக்கு ஏற்பட்டிருக்கும் வாய்ப்புக்கான வலை குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை ஃபாத்திமாக சனா ஷேக். இவர் அமீர்கான் நடிப்பில் பான் இந்தியா படமாக ரிலீஸாக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கிய தங்கல் படத்தில் அமீர்கான் மூத்த மகளாக கீதா போகத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

பாலிவுட் பப்பிளில் என்ற ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், சினிமாவில் நடிக்க வந்த தொடக்க காலகட்டத்தில் தான் சந்தித்த சவால்கள் பற்றி பேசியுள்ளார். அப்போது வாய்ப்புக்கான வலையில் சிக்கிய சம்பவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து நடிகை ஃபாத்திமா சனா ஷேக் கூறும்போ...