இந்தியா, பிப்ரவரி 17 -- திருச்சி சித்த மருத்துவர் காமராஜ் பெண்களின் சுகாதாரம் குறித்த இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் பிசிஓஎஸ் தொல்லைகள் உள்ள பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளாக குறிப்பிட்டுள்ளது என்னவென்று பாருங்கள்.

உடலுக்கு தேவையான ஆற்றலை உணவுகள் கொடுக்கின்றன. ஆனால் சில உணவுகளை நாம் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது, அவை உடலுக்கு பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பிட்ட சில நோய் தாக்கங்களுக்கு உள்ளாகும்போது நீங்கள் குறிப்பிட்ட சில உணவுகளை தவிர்க்கவேண்டும். உங்களுக்கு பிசிஓஎஸ் பாதிப்புக்கள் உள்ளது என்றால் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னவென்று பாருங்கள். சுத்திகரிக்கப்பட்ட கார்ப்கள், சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகள், அதிக பால் பொருட்கள், வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, செயற்க...