Chennai, ஏப்ரல் 13 -- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பொதுவாக அணியக்கூடிய ஆடை வகையாக ஜீன்ஸ் ஆடைகள் இருக்கின்றன. ஜீன்ஸ் ஆடைகள் மேலாடையாகவும், பேன்ட்டாகவும், பெண்கள் ஸ்கர்ட்காவும் அணிகிறார்கள். ஜீன்ஸ் ஆடைகள் அணிவது மிகவும் எளிதானது மட்டுமல்லாமல் நல்ல தோற்றத்தையும் அவுட்லுக்கையும் கொடுக்கும். கேஷுவலாக எங்கு வேணாலும் அணியக்கூடிய ஆடையாகவும் ஜீன்ஸ் இருந்து வருகிறது. கொஞ்சம் தடிமனாகவும், பார்ப்பதற்கு லுக்காகவும் இருக்கும் ஜீன்ஸ் ஆடைகள் பலரது விருப்ப சாய்ஸ் ஆக உள்ளது.

அதேபோல் ஜீன்ஸ் ஆடைகளுக்கு பொதுவாகவே அனைத்து வகை மற்றும் வண்ணத்திலான ஆடைகள் பொருத்தமாக இருக்கும். மிகவும் வசதியான ஆடையாக கருதப்படும் ஜீன்ஸ், கோடைக்காலத்தில் அணிவதால் ஆரோக்கியத்துக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுத்துவது பற்றி பலருக்கும் தெரிவதில்லை.

ஜீன்ஸ் ஆடைகள் ...