இந்தியா, மார்ச் 31 -- சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'மாரீசன்' படமானது ஜூலையில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க | Fahadh Faasil: அடடே.. இதுதான் விஷயமா? - பகத் பாசிலுடன் சேர்ந்து சாந்தனு லூட்டி!
'மாமன்னன்' திரைப்படத்திற்கு பிறகு நடிகர்கள் பஹத் பாசில்- வடிவேலு இருவரும் இணைந்திருக்கும் திரைப்படம் 'மாரீசன்'. இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத்திரைப்படத்தில் பஹத் பாசில், வடிவேலு, விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.