இந்தியா, ஏப்ரல் 30 -- பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கைலாசா சார்பில் கண்டனம் தெரிவிப்பதாக நித்யானந்த சுவாமிகள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு சிறப்பு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

காஷ்மீரின் பகல்ஹாமில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் மிகப்பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. கைலாசாவின் சார்பிலும், எனது சார்பிலும் மிகுந்த கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். உலக அமைதிக்கான ஒரே தீர்வு, "Militant Missionaries" மற்றும் "Missionary Militants" இரண்டும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே. அதாவது, தங்கள் வாழ்க்கைக்காகவும், வாழ்க்கையின் நோக்கத்திற்காகவும் அடுத்தவர்களின் உயிரைப் பறிக்கின்ற, அடுத்தவர்களின் வாழ்க்கையை அழிக்கின்ற "Militant Missionaries" மற்றும் "Missionary Militants" கட்டுப்படுத்தப்படுவது மட்டுமே உலக அமைதிக்கு ஒரே தீர்வு.

மேலும் படிக்க:- காஷ்ம...