இந்தியா, ஜனவரி 28 -- நீங்கள் ஆன்லைன் வகுப்புக்களில் படிக்கிறீர்கள் அல்லது வழக்கமான பள்ளிக்கூடத்துக்கு சென்று நேரடியாக கல்வி கற்கிறீர்கள் என எதுவாக இருந்தாலும், இந்த 8 குறிப்புகள் உங்களுக்கு உதவும். இது உங்களின் கவனத்தை அதிகரிக்க உதவும். உங்களின் திறனை அதிகரிக்கும். உங்களின் தேர்வு தயாரிப்புக்கள் உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல உதவும் குறிப்புகளாகும். இதனால் நீங்கள் எப்படி படித்தாலும் அதற்கு முழு பலனும் கிடைக்கச் செய்யும். எனவே நீங்கள் இந்த குறிப்புக்களைப் பின்பற்றுங்கள். படித்து தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.

நீங்கள் படிக்கும் இடம் அமைதியான இடமாக இருக்கவேண்டும். அங்கு உங்களை தொந்தரவு செய்யும் எந்த விஷயமும் இருக்கக்கூடாது. உங்களின் பணியிடத்தை நீங்கள் ஒருங்கிணைத்து வைத்துக்கொள்ளவேண்டும். அங்கு எவ்வித இடையூறுகளும் இருக்கக்க...