இந்தியா, மார்ச் 4 -- மாலை நேரம் வந்துவிட்டாலே சுவையான சிற்றுண்டி சாப்பிட வேண்டும் என பலருக்கு ஆசை வந்து விடும். சுட சுட டீயுடன் மொறு மொறு ஸ்நாக்ஸ் சாப்பிட நன்றாக இருக்கும். சில அலுவலகங்களில் மாலை நேரம் வந்தவுடன் கூட்டம் கூட்டமாக சென்று கடைகளில் டீ குடிப்பார்கள் உடன் நிச்சயமாக ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட போண்டா தான் முதன்மை தேர்வாக இருக்கும். இந்த போண்டாவை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். இதனை செய்வதும் எளிமையான செயலாகும். இன்று வீட்டிலேயே சுவையான போண்டாவும் அதற்கு தொட்டு சாப்பிட கார சட்னியும் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | ஆரோக்கிய ஸ்நாக்ஸ் கடலை பருப்பு மிக்சர் செய்வது எப்படி என இங்கு காண்போம்!

தோசை மாவு

வெங்காயம் - 2 நறுக்கியது

கடலை பருப்பு - 1/4 கப் (விரும்பினால்)

பச்சை மிளகாய் - 3 நறுக்கியது

கறிவேப்பிலை

கொத்தமல்ல...