இந்தியா, ஜனவரி 28 -- இந்தியாவின் முன்னணி மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான PURE EV நிறுவனம், BE Energy (ஃபிரான்ஸ் இன் முன்னணி காலநிலை தொழில்நுட்ப நிறுவனம்) நிறுவனத்துடன் இந்தியாவில் மூலோபாய கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இந்த கூட்டணியானது, மின்சார இயக்கத்தின் நிலைத்தன்மை மற்றும் டிகார்பனைசேஷன் முயற்சிகளை மேம்படுத்துகின்ற அதிநவீன Li-Ion பேட்டரி மறுசீரமைப்பு தொழில்நுட்பத்தை இந்திய சந்தையில் கொண்டு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி மறுசீரமைப்பில் ஒரு உலகளாவிய முன்னணி நிறுவனமான BE Energy, இந்த கூட்டாண்மை மூலம் தனது இந்திய செயல்பாடுகளை தொடங்கும். இந்த கூட்டாண்மை BE Energy நிறுவனத்திடமிருந்து காப்புரிமை பெற்ற உயர் தொழில்நுட்ப உபகரணங்களை PURE EVஇன் காப்புரிமை பெற்ற BatricsFaradayTM தொழில்நுட்பத்துடன் இணைந்து பயன்படுத்தும்.

இ...