இந்தியா, பிப்ரவரி 14 -- Ethirneechal Thodargiradhu: சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். அதில் பிப்ரவரி 14ஆம் தேதிக்கான எபிசோட் குறித்து பார்ப்போம்.

எதிர் நீச்சல் தொடர்கிறது சீரியலின் இன்றைய பிப்ரவரி 14ஆம் தேதிக்கான எபிசோட் புரோமோவில், உள்ளே வரும் அறிவுக்கரசி, 'அம்மாச்சி. குணசேகரன் மாமாவுக்கு பரோல் கிடைச்சிருச்சு' என்கிறார். அதனை பார்த்து ஜனனி,'எங்களுடைய அப்ரூவல் இல்லாமல் வரமுடியாதே' என்கிறார்.

நான் குணசேகரன் மாமாவை பார்த்து பேசும்போது கேட்டேன். அவங்க ஒரு ஒரு பாயின்ட்டை சொல்லி என்ன ஆஃப் செய்திட்டாங்க'' என சொல்லி கண்சிமிட்டுகிறார். அதன்பின், ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா, ஜனனி ஆகியோர் புலம்புகின்றனர்.

அந்த தருணத்தில் ஒரு இளம்பெண் வீட்டுக்குள் மெல்ல வருகிறார். அவர் தான் தர்...