இந்தியா, மார்ச் 24 -- ப்ரித்விராஜ் இயக்கத்தில், நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் எம்புரான் படம் தொடர்பான புரோமோஷனில் மோகன்லால் ஜெயிலர் படம் குறித்து பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, ' ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு எனக்கு தமிழில் படம் நடிப்பதற்காக நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் எம்புரான் மற்றும் இதர படங்களில் பிசியாக இருந்தேன். அதனால் என்னால் தமிழில் எந்த படத்திலும் கமிட்டாக முடியவில்லை. தற்போது ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது. அந்தப் படத்தில் என்னை நடிக்க கூப்பிட்டால் நான் நிச்சயமாக செல்வேன்; ஆனால், என்னை கூப்பிடுவார்களா என்பது எனக்கு தெரியாது

ஜெயிலர் 2 படத்தில் இடம்பெற்ற மேத்வியூ கேரக்டர் மிகவும் நன்றாக இருந்தது. அந்த கேரக்டரில் வேறு யாரேனும் நடித்திருந்தால் கூட நன்றாகத்தான் இருந்திருக்கும...