இந்தியா, பிப்ரவரி 15 -- குழிப்பணியாரம், செட்டிநாடு ஸ்பெஷல் உணவுகளுள் ஒன்று. ஆரம்ப காலத்தில் அரிசி மாவில் செய்யப்படும் இனிப்பு மற்றும் காரப்பண்டமாக இருந்தது. பின்னர் குழிப்பணியாரத்தில் எண்ணற்ற வகைகள் தற்போது வந்துவிட்டது. அதிலும் முட்டையை வைத்து செய்யப்படும் பணியாரம் மிகவும் சுவையானதாக இருக்கும். நல்ல ஒரு ஈவ்னிங் ஸ்னாக்ஸ் அல்லது காலை உணவாகக் சாப்பிடவும் ஏற்றது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டை குழிப்பணியாரத்தை முட்டையில் மட்டும் செய்யாமல், அதில் அரிசி மாவு கலந்து செய்யலாம். அந்த ரெசிபிதான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது எப்படி என்று பாருங்கள்.

இட்லி மாவு - ஒரு கப்

முட்டை - 2

சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கடுகு - கால் ஸ்பூன்

உளுந்து - அரை ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எ...