இந்தியா, பிப்ரவரி 3 -- முட்டை - 6

(முழு முட்டையை வேகவைத்து, உரித்து வெள்ளைக்கருவில் சிறிது மட்டும் கீறி வைத்துக்கொள்ளவேண்டும்)

முட்டை கீ ரோஸ்ட் மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

வர மிளகாய் - ஒரு ஸ்பூன்

வரமல்லி - ஒரு ஸ்பூன்

மிளகு - ஒரு ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

பூண்டு - 6 பல்

புளிக்கரைசல் - சிறிதளவு

(புளியை சூடான தண்ணீரில் ஊறவைத்து, கரைத்துக்கொள்ளவேண்டும்)

உப்பு - தேவையான அளவு

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

கரம் மசாலாத் தூள் - அரை ஸ்பூன்

மிளகுத் தூள் - கால் ஸ்பூன்

மல்லித்தழை - சிறிதளவு

ஒரு கடாயில் மிளகு, சீரகம், வர மிளகாய், வர மல்லி, இஞ்சி, பூண்டு சேர்த்து லேசாக வறுத்துக்கொள்ளவேண்...