இந்தியா, பிப்ரவரி 8 -- சப்பாத்திக்கு இப்படி ஒரு முட்டை கறி மட்டும் செய்துவிட்டால் போதும். நீங்கள் டஜன் கணக்கில் சப்பாத்தி சாப்பிட்டு மகிழ்வீர்கள். அத்தனை சுவையானதாக இருக்கும். இதை செய்வதும் எளிது. அனைவருக்கும் பிடிக்க வகையில் இந்த ரெசிபி இருக்கும்.
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு ஸ்பூன்
பட்டை - 1
ஏலக்காய் - 2
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு ஸ்பூன்
மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்
மிளகுத் தூள் - கால் ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
வேகவைத்த முட்டை - 4
கசூரி மேத்தி - ஒரு ஸ்பூன்
மேலும் படிக்க -
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.