இந்தியா, பிப்ரவரி 1 -- முட்டையின் வெள்ளைப் பகுதி மற்றும் மஞ்சள் கரு இரண்டிலும் என்ன உள்ளது என்று தெரியுமா? எதில் ஆரோக்கியம் அதிகம் என்று பாருங்கள். முட்டைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அதிக புழக்கத்தில் உள்ள, நீங்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய உணவுகளுள் ஒன்று. ஆனால் ஆரோக்கியம் என்று வரும்போது, முட்டையின் வெள்ளைப் பகுதியா அல்லது மஞ்சள் கருவிலா அதிகம் ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்ற விவாதம் எழாமல இருக்காது. இவையிரண்டில் உள்ள நன்மைகள் மற்றும் வித்யாசங்களை பாருங்கள்.

இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்களும் உள்ளன. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, டி, கே, இ மற்றும் மற்ற வைட்டமின்களான ஃபோலேட் மற்றும் பி 12 போன்றவற்றை உள்ளடக்கிய பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் உள்ளன. இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் சிங்க்...