இந்தியா, பிப்ரவரி 1 -- ECR: ஈசிஆர் விவகாரத்தில் சிக்கிய இரண்டு கார்களும் அதிமுகவினருடையது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியிருக்கிறார்.

ஈ.சி.ஆர் விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் சந்துரு, அதிமுகவைச் சார்ந்தவர் என்றும்; அவருடைய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும், மற்றொரு கார் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளரின் உறவினரின் கார் ஆகும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார். இதன்மூலம், ஈசிஆர் விவகாரத்தில் சிக்கிய இரண்டு கார்களும் அதிமுகவினருடையது எனத்தெரிவித்தார், ஆர்.எஸ்.பாரதி.

மேலும், திமுக கொடியைப் பயன்படுத்தி அதிமுகவினர் மாறுவேடத்தில் புகுந்து இதுபோன்ற புதிய செயல்களை திட்டமிட்டு இருக்கிறார்கள் எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருக்கிறார்.

Published by HT ...