இந்தியா, பிப்ரவரி 4 -- நடிகர் துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு நேற்றைய தினம் 'காந்தா' படத்தின் முதல் பார்வை வெளியானது.சினிமாவில் 2012 ல் நடிகர் துல்கர் சல்மான் அறிமுகமானதில் இருந்து அவர் தேர்ந்தெடுத்து நடித்த வித்தியாசமான கதாபாத்திரங்களும், திறமையான நடிப்பும் அவரை முன்னணி நடிகராக மாற்றியுள்ளது.
அவரது கெரியரில் அவர் நடித்த 'பெங்களூர் டேய்ஸ்', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'ஓ காதல் கண்மணி', 'மகாநடி', 'குரூப்' மற்றும் சமீபத்திய வெற்றிப் படங்களான 'சீதா ராமம்', 'லக்கி பாஸ்கர்' என அவரது மாபெரும் வெற்றிகள் அனைத்தும் குறிப்பிடத்தக்கவை ஆகும். இவரின் 13 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில் அடுத்ததாக அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் 'காந்தா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
'ஹண...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.