இந்தியா, மார்ச் 11 -- Box Office Collection: தமிழ் சினிமாவில் பிப்ரவரி 21ம் தேதி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், டிராகன் என இரண்டு முக்கியமான படங்கள் ரிலீஸ் ஆனது. இந்தப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த ரேசில் டிராகன் படம் வெற்றிக்கொடியை நாட்டியது.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ரசிகர்களிடம் பெரிதான வரவேற்பை பெறவில்லை என்றாலும், படத்தை முன்பே சாட்டிலைட் மற்றும் ஓடிடிக்கு விற்றுவிட்டதால், அந்தப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் தனுஷூக்கு பெரிதாக நஷ்டமில்லை என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த நிலையில், டிராகன் படம் வெளியாகி 18 நாட்கள் ஆகி இருக்கும் அப்படம் தொடர்பான வசூல் விபரங்களை இங்கே பார்க்கலாம்.
மேலும் படிக்க | தமிழ் சினிமா ரீவைண்ட்: விஜய் சேதுபதி கிளாசிக்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.