சென்னை,மதுரை,கோவை,திருச்சி,சேலம்,திருப்பூர்,பெங்களூரு, ஜூன் 19 -- DNA Tamil Movie Review: அதர்வா முரளி, நிமிஷா சஜயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் டிஎன்ஏ. ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன், இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். டாடா உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த அம்பேத்குமார், இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

படம் தொடங்கிய நாளில் இருந்தே, எதிர்பார்ப்பை எகிற வைத்த திரைப்படங்களில் இத்திரைப்படமும் இருந்தது. ஜூன் 20 ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படம், ஜூன் 18 ம் தேதி, பிரிமியர் காட்சியாக சென்னையில் டிஎன்ஏ திரைப்படம் சற்று முன் திரையிடப்பட்டது. படம் முடிந்த கையோடு, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் வாசகர்களுக்காக சுடச்சுட திரைவிமர்சனம் இ...